Sunday, July 6, 2025

Monthly Archives: February, 2021

9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி...

அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – முதல்வர்

 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும்...

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

12th Tamil – Lesson 4 – செல்வத்துள் எல்லாம் – New Book Back Question & Answers

 கற்பவை கற்றபின் 1. கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை  (அ) இன்னிசை வெண்பா எழுதுக. அ) என்றும் விரும்பியே கல். விடை: உலகில் உத்தமனாய் வாழ கல்வி எத்திக்கும் உன் புகழை நாட்ட ஏற்றமிகு கல்வியை கசடற கற்று என்றும் விரும்பியே கல் ஆ) ஒழுக்கம் உயர்வு தரும். விடை: உயிரை விட மேலானது ஒழுக்கம் தயிரை...

12th Tamil – Lesson 3 – சுற்றத்தார் கண்ணே உள – New Book Back Question & Answers

 இலக்கணத் தேர்ச்சிகொள் 1.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல் ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல் இ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல் ஈ)வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுவதால் விடை: இ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு...

தமிழக வேளாண், தோட்டக்கலை தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி

 தமிழக வேளாண், தோட்டக்கலை தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்க உள்ள வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துளளார். தமிழக அரசின் துறைகளுக்கு பணியாற்ற தேவைப்படும் பணியாளர்களை...

தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

 தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான நேர்முகத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள எழுத்தர்...

தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு

 தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்து கல்வித்துறை செயலாளர் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல்...

UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

 UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு கரோனா அச்சுறுத்தல் காரணமாக UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை என்றுகூறி அதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல...

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு

 மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு நீட் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5.015 ஆக உயர்வு கண்டுள்ளது.

Most Read