Sunday, July 6, 2025

Monthly Archives: February, 2021

ஏற்றுமதி வாய்ப்புகள் 3 நாள் இணையவழி பயிற்சி

 ஏற்றுமதி வாய்ப்புகள் 3 நாள் இணையவழி பயிற்சி ஏற்றுமதி வாய்ப்புகள்மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த, மூன்று நாள் இணையவழி பயிற்சியை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்துகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த,...

CTET Result 2021 – மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

 பேப்பர் 1 இல் மொத்தம் 4,14,798 பேர் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர், மொத்தம் 2,39,501பேப்பர் 2 ஆம் தேர்வில் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 தேர்வுகளுக்கு முறையே...

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி..! – முதல்வர் அறிவிப்பு

 கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 6 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ்...

12th Tamil – Lesson 6 – சிறுகை அளாவிய கூழ் – New Book Back Question & Answers

 இலக்கணத் தேர்ச்சி கொள் 1.ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத்தம் உரையில் குறிப்பிட்டவர் அ) சிவஞான முனிவர் ஆ) மயிலை நாதர் ஈ) இளம்பூரணர் இ) ஆறுமுக நாவலர் விடை: ஆ) மயிலை நாதர்   2.கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து...

12th Tamil – Lesson 6 – திருக்குறள் – New Book Back Question & Answers

 கற்பவை கற்றபின் 1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்டம் மற்றைய எல்லாம் பிற. விடை: ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.   2.       கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. மனமோ மாட்டுவண்டி பாதையொழுங்கில் போக நினைக்கும்...

12th Tamil – Lesson 5 – நாடென்ப நாட்டின் தலை – New Book Back Question & Answers

 இலக்கணத் தேர்ச்சி கொள்  1. படிமம் என்பதன் பொருள் அ) சொல் இ) காட்சி ஆ) செயல் ஈ) ஒலி விடை: இ) காட்சி   2.காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளி வரும் புதுவையில் - இக்கவிதையில் . .. பயின்று வந்துள்ளது ஆ) வினைப்படிமம் அ) பயன் படிமம் இ) மெய் படிமம் ஈ) உருப்படிமம் விடை: ஆ) வினைப்படிமம்   3.கூற்று...

ஆவின் பணி நியமனங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

 ஆவின் பணி நியமனங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி மதுரை ஆவின் பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவினில் சுமார் 62 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இப்பணி நியமனங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை....

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு...

National Trade சான்றிதழுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

 National Trade சான்றிதழுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்   2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்துகொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் வகை: தேசிய...

பிப்ரவரி 28ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

 பிப்ரவரி 28ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 2021 பிப்ரவரி 28ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும்...

Most Read