Monthly Archives: February, 2021

எந்தெந்தப் பொருட்களின் விலை குறையப் போகிறது?-பட்ஜெட்டில் அறிவிப்பு

 எந்தெந்தப் பொருட்களின் விலை குறையப் போகிறது?-பட்ஜெட்டில் அறிவிப்பு 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால், வரும் காலத்தில் தங்கம்,வெள்ளி ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், ஏ.சி., எல்இடி விளக்குகள், மொபைல் போன்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கக்கூடும். இவற்றுக்கான...

40 ஆண்டு அரியர் தேர்வு மீண்டும் எழுத வாய்ப்பு

 40 ஆண்டு அரியர் தேர்வு மீண்டும் எழுத வாய்ப்பு சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 40 ஆண்டுகள் வரை, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல், அரியர் உள்ளவர்கள், மீண்டும் தேர்வு எழுத, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, பட்டப்படிப்பு முடிப்பவர்கள், தங்களது படிப்பு காலம் முடிவதில் இருந்து,...

14 வயதுக்கு குறைவாகவும் இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம்

 14 வயதுக்கு குறைவாகவும் இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு...

தமிழக அரசு கல்லுாரி பணியாளர்களுக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு

 கல்லுாரி பணியாளர்களுக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு தமிழக அரசு கல்லுாரிகளில் நிரந்தர பணியிடத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலமுறை ஊதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அதேநேரம், கூடுதலாக உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களில், 4775 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்காலிகமாக...

TNPSC-Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு

 TNPSC-Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு மருத்துவ சேவை மற்றும் தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது நேர்காணல் சோதனையினை நடத்த உள்ளது. பணியின் பெயர்: Drugs Inspector &...

மத்திய பட்ஜெட் 2021 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

UNION BUDGET 2021 PDFClick Here to Download UNION BUDGET 2021 PDF நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன் மத்திய அரசு மே மாதத்தில் 'ஆத்ம நிர்பர்...

முத்திரைத்தாள் விற்பனையாளர் 1,376 பேர் விரைவில் நியமனம்

 முத்திரைத்தாள் விற்பனையாளர் 1,376 பேர் விரைவில் நியமனம் தமிழகம் முழுவதும் 1376 முத்திரைத்தாள் விற்பனையாளர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது. சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய,  தமிழகம் முழுவதும் 575 சார்-பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை சார்ந்த, ஆணை எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள்...

ஆங்கிலம் பிழையின்றி எழுத, பேச

 ஆங்கிலம் பிழையின்றி எழுத, பேச St.Marys ஆங்கில மையம், Angelo School, Palayamkottai - 2. 2 years advanced course For working graduates who are ready to work hard Sunday only 10...

Most Read