Courier தொழில்-குறைந்த
முதலீட்டில்
அதிக வருமானம்
மாதம்
குறைந்தது 10,000 ரூபாய் வரை
நல்ல வருமானம் தரக்கூடிய
ஒரு சிறந்த தொழில்.
கட்டிட
அமைப்பு:
ஒரு
சிறிய அறை இருந்தால்
போதும், பின்பு கணினி
மற்றும் நல்ல நெட்
ஒர்க் வசதி மற்றும்
பிக் மிசின் வைத்திருந்தாலே போதும்.
அதேபோல்
அலுவலகமானது மேல்தளத்தில் இருப்பதை
விட, கீழ்தளத்தில்...
பேப்பர் தட்டு
தயாரிப்பு தொழில்
கட்டிட
அமைப்பு:
பேப்பர்
தட்டு தயாரிப்பு பயிற்சி
முறை(paper plate business in tamil): பொறுத்தவரை இயந்திரங்கள் நிறுவ
10 அடி நீள, அகலத்தில்
ஒரு அறை, தேவையான
பேப்பர், தயார் செய்யப்பட்ட பேப்பர்களை பத்திரமாக வைக்க
மற்றொரு அறை, 1.5...
இலவச சமையல்
எரிவாயு இணைப்புத் திட்டம்-மேலும் 1 கோடி
பேருக்கு நீட்டிப்பு
உஜ்வலா
எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல்
எரிவாயு இணைப்பு வழங்கும்
திட்டம் மேலும் ஒரு
கோடி பேருக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022ஆம்
ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்
செய்த அமைச்சா் நிர்மலா...
வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்
பட்டு புறவழிச் சாலையில்
உள்ள கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையத்தில்
வரும் 4-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
பயிற்சி
முகாமில் பங்கேற்க முதலில்
முன்பதிவு செய்யும் 20 பேருக்கு
முன்னுரிமை...
மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள்
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த உரையில், மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள்...
ஐ.ஏ.எஸ்.,
பயிற்சிக்கு ஊக்கம்
ஐ.ஏ.எஸ்.,
எனப்படும், இந்திய குடிமைப்
பணி கள் அதிகாரிகளின் பணித் திறனை ஊக்குவிக்கும் வகையில், மிஷன் கர்மச்சாரி என்ற திட்டத்தை மத்திய
அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த
திட்டத்தை செயல்படுத்துவதுடன், ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள் பயிற்சி அளிக்கும்
மையங் களை மேம்படுத்தவும்,...
சுற்றுலா வழிகாட்டி
உரிமம் பெறுவது எப்படி?
சுற்றுலா
வழிகாட்டி என்பது தொழிலையும் தாண்டி சுவாரஸ்யம் நிறைந்த
பணியாகும். மிகச்சிறந்த பெருமைக்குரிய இடங்கள்,
நாடுகள் குறித்த உண்மையான,
சிறந்த மதிப்பீட்டை சுற்றுலாப் பயணிகளிடம் உருவாக்கும் மாபெரும் பணியை
செய்பவர்கள்தான் சுற்றுலா
வழிகாட்டிகள்.
சுற்றுலாப் பயணிகளுடன் நட்புடன்...
வேடிக்கை மற்றும்
கேலிச்சித்திரப் போட்டி
ஐக்கிய
நாடுகளின் பெண்கள் அமைப்பு,
ஐரோப்பிய ஆணையம், பெல்ஜியம்,
பிரான்சு, மெக்சிகோ ஆகியவை
இணைந்து உலகளாவிய வேடிக்கை
மற்றும் கேலிச்சித்திரப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.
பெய்ஜிங்
பிரகடனத்தின் 25ஆம்
ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பெறும் இப்போட்டியில் பாலினச்
சமத்துவத்தில் நம்பிக்கையுடையவர்கள், எதிர்-காலத்திற்கான பெண்களின்...
பிரிட்டன் அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி
பிரிட்டன் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியா் பணிகளுக்கு, பிப்.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:
தற்போது பிரிட்டன் நாட்டில் உள்ள...