தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளி இயக்குனரகம் அரசாணை வெளியிட்டுள்ளது.இந்தப் காலி பணியிடங்கள் பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Click...
UGC., NET., தேர்வு
- ஆன்லைன் விண்ணப்பம் பதிவு துவக்கம்
கல்லுாரி
உதவி பேராசிரியர் பணிக்கான
UGC., NET தேர்வு
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
துவங்கியது.
கல்லுாரி
உதவி பேராசிரியர் பணி
மற்றும் இளநிலை ஆய்வாளர்
உதவித்தொகை பெறுவதற்கு UGC.,
NET தேர்வை ஆண்டுக்கு
இரு முறை தேசிய
தேர்வு...
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிக்கலாம்...
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் பரிசுப் போட்டி
சேலம் மாநகராட்சிப் பகுதியில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைத்து பராமரிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சைக்கிள்...
எம்எஸ்எம்இ அமைச்சகம்
நடத்தும் தொழில்திறன் பயிற்சி
முகாம்
மத்திய
அரசின் குறு, சிறு,
நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும், சென்னையில் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Technology
Development Centre)
தொழில்திறன் பயிற்சியை வரும்
9-ம் தேதி முதல்
13-ம் தேதி வரை
நடத்துகிறது.
இப்பயிற்சியில் சிறு ரசாயன...
புதிய நடைமுறையில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
புதுச்சேரியில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளிப்பதற்கான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதற்காக,
19-ம் தேதிக்குள் தொழிலாளர்
துறை இணையதளத்தில் தங்கள்
பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தொழிலாளர்...
UPSC, TNPSC
போட்டித் தேர்வுகள்-பிப்.5-இல்
சிறப்பு வகுப்புகள்
பெரியார்
ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC,
UPSC போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம், பயிலரங்கம், சிறப்பு வகுப்புகள் வரும்
வெள்ளிக்கிழமை (பிப்.5)
நடைபெறவுள்ளது.
சென்னை
ஈவிசேசம்பத் சாலையில் உள்ள
வேப்பேரி பெரியார் திட
லில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக
செயல்பட்டு வரும்...
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை -
யுஜிசி அறிவிப்பு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய
உதவித்தொகைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒற்றைப்
பெண் குழந்தை, மெரிட்
மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினருக்கு யுஜிசி
எனப்படும் பல்கலைக்கழக மானியக்
குழு, கல்வி...
பெண் சக்தி விருது-விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
பெண் சக்தி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
சர்வதேச பெண்கள் தினம்...
மத்திய, மாநில
அரசுகளின் போஸ்ட் மெட்ரிக்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்
கிறித்தவ மதத்திற்கு மாறிய
ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து மத்திய,
மாநில அரசுகளின் போஸ்ட்
மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ம் தேதி
கடைசி நாள்.
இதுகுறித்து...