6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - தமிழ் வழி!!!Click Here to Download PDF
மினி கிளினிக்
பணி நியமனம்
தமிழகத்தில் உள்ள, 2,000 மினி கிளினிக்குகளில் பணியாற்ற, ஓரிரு நாட்களில்
டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும்
உதவியாளர்கள் நேரடியாக
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
என சுகாதாரத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் நேற்று வரை,...
2020 சிவில் சர்வீஸ்
தேர்வு-வயது வரம்பு
கடந்தவர்கள் மறுதேர்வு எழுத
முடியாது
கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
பல முறை தள்ளி
வைக்கப்பட்ட IAS உள்ளிட்ட
சிவில் சர்வீசுக்கான யுபிஎஸ்சி
முதல்நிலைத் தேர்வு கடந்த
அக்டோபர் மாதம் நாடு
முழுவதும் நடத்தப்பட்டது.
ஆனால்,
கொரோனா அச்சம் காரணமாக
பலர் தேர்வில்...
டி.என்.பி.எஸ்.சி
வேளாண் அலுவலர் தேர்வுக்கு 60 நாட்கள் சிறப்பு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி
வேளாண் அலுவலர் தேர்வுக்கு சென்னையில் 60 நாட்கள் சிறப்பு
பயிற்சி வகுப்பு பிப்ரவரி
14.ம் தேதி முதல்
தொடங்குகிறது
டி.என்.பி.எஸ்.சி
சார்பில் 365 காலியிடங்களை நிரப்ப
வேளாண் அலுவலர் தேர்வு
ஏப்ரல் 18.ம்...
புதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்ட
பல்கலை துணைவேந்தராக, சூர்ய
நாராயண சாஸ்திரி பணியாற்றுகிறார். பதவிக்காலம் இந்த ஆண்டு,
மார்ச் 21ல் முடிகிறது.
இதையொட்டி, புதிய...
ஆண்டுக்கு 2 முறை
நீட் தேர்வு-மத்திய
அரசு முடிவு
எம்பிபிஎஸ் படிப்பின் சேர்க்கைக்காக தேசிய
அளவில் நீட் தகுதி
தேர்வு நடத்தப்படுகிறது. இதில்
மாணவர்கள் சிலர் வெற்றிபெற
முடியாமல் தற்கொலை வரை
சென்றுவிடுகின்றனர். இந்த
நிலையில் மாணவர்களின் மன
உளைச்சலைப் போக்கும் நோக்கத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட்
தேர்வை...
JEE நுழைவுத் தேர்வு-இலவசஆன்லைன் பயிற்சி
தேர்வு பயம் இனி இல்லை
54 மணி நேரத்திற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தேர்ந்தெடுக்கப்படும் தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவசம்
இணைந்து வழங்குவோர்:
Amrita Vishwa Vidyapeetham மற்றும்
இந்து...
Staff Nurse post in Ireland-50 Vacancies
Staff Nurse experience in ICU and Emergency
for Ireland in Diploma and B.Sc Nursing.
Location: Ireland
Designation: STAFF NURSE
No.
Of Vacancies:
50
Salary: 2,50,000 -
2,90,000
Gender:...
கறவைமாடு வளர்ப்பு,
வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சிகள்
மதுரை,
திருப்புரங்குன்றம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலையில்
உள்ள கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆய்வு மையத்தில்
பல்கலைக்கழக சான்றிதழ்களுடன் கூடிய
ஒரு மாத கால
பயிற்சியாக கறவைமாடு வளர்ப்பு,
வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி...