மருத்துவத் துணைப்பணி-கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்
COVID
19 பெருந்தொற்று உலகையே
புரட்டிப்போட்டிருக்கும் நிலையில்,
ஒவ்வொரு குடும்பமும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளை சந்தித்துவருகிறது. மாணவர்கள் கல்வி
சார்ந்த இழப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
அதேவேளை
மருத்துவம், அறிவியல் படிப்புகளை சார்ந்து தங்களின் கனவுகளை
வளர்த்துக்கொண்ட மாணவர்கள்
அது சார்ந்த டிப்ளமா,
சான்றிதழ்...
பயிற்சிப் பணி-வேலைக்கான நுழைவு வாயில்
கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புதிதாக
வேலைச்சந்தையில் களம்
இறங்குவோருக்கு பணி அனுபவம் என்ற பகுதி காலியாக
இருக்கும்.
இப்படிப்பட்ட விண்ணப்பங்கள், வேலைக்கு
ஆளெடுக்கும் நிறுவனங்களின் கவனத்தை
ஈர்க்காது/விரும்பமாட்டார்கள்.
வேலைக்கு
சேருவதற்கு முன்பே அந்த
வேலை தொடர்பான அனுபவம்
எப்படி கிடைக்கும்? அதுதான்
இன்டர்ன்ஷிப்...
குரூப் 1 சான்றிதழ்
பதிவேற்றம்-டிஎன்பிஎஸ்சி
குரூப்
1 பதவிகளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்புக்கும் மற்றும்
முதன்மை எழுத்துத் தோ்வுக்காகத் தற்காலிகமாகத் தோ்வு
செய்யப்பட்டவா்கள் சான்றிதழ்களைத் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சான்றிதழ் பதிவேற்றம் குறித்து டிஎன்பிஎஸ்சி தோ்வுக் கட்டுப்பாட்டு...
ஜேஇஇ, நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு இலவச
ஆன்லைன் பயிற்சி
அம்ரிதா
விஷ்வ வித்யாபீடம், ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் இணைந்து,
ஜேஇஇ நுழைவுத் தேர்வு
எழுதுபவர்களுக்கான இலவச
ஆன்லைன் பயிற்சி வகுப்பை
ஃபிட்ஜி பயிற்சி நிறுவன
ஒத்துழைப்புடன் நடத்த
உள்ளன.
ஐஐடி,
நிஃப்ட் போன்ற மத்திய
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான...
ரூ.60,000 ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி
திறன்
மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஒன்பது இந்திய
தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து
மகாத்மா காந்தி தேசிய
கூட்டுறவு பயிற்சியை இன்று
அறிமுகம் செய்துள்ளது. இந்த
திட்டத்தின் மூலம் மாணவர்கள்
வருடத்திற்கு ரூ.60,000
வரை உதவித் தொகையினை பெறலாம்.
தேசிய
திறன்...
மீனவ பட்டதாரிகளுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
மீனவ பட்டதாரிகள் அரசு
வழங்கும் இலவச ஐஏஎஸ்
நுழைவு தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று
ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக
அரசு அனைத்து தரப்பு
மக்களும் அரசின் அனைத்து
துறைகளிலும் பணியாற்ற வேண்டும்
என்பதை நோக்கமாக கொண்டு
செயல்பட்டு...
1 முதல் 8ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு அரிசி
மற்றும் ரொக்கப்பணம்–புதுச்சேரி
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு கொரோனா
காரணமாக மதிய உணவு
தடைபட்ட நிலையில் மாணவர்களுக்கு அரிசியும், ரொக்கப்பணமும் அடுத்த
வாரத்தில் இருந்து வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
காரணமாக கடந்த மார்ச்
மாதம் முதல் பள்ளிகள்
மூடப்பட்டன. இந்நிலையில்...
தமிழக ஊரக
வளர்ச்சித்துறை வரை
தொழில் அலுவலர் காலிப்பணியிடங்கள்–எழுத்துத் தேர்வு ரத்து
சிவகங்கை
மாவட்டத்தில் நாளை
நடைபெற இருந்த வரை
தொழில் அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு ரத்து
செய்யப்பட்டுள்ளது. தேர்வு
நடைபெறும் தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என
சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
தமிழக
அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள்...
தமிழக அரசுக்கல்லூரிகளில் 2381 பணியிடங்கள்–நேர்முகத்தேர்வுக்கு எதிர்ப்பு
கல்லூரி
ஆசிரியர்களுக்கான ப்பணியிடங்களுக்கு நடக்கும் தேர்வில்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும்
நேர்முகத்தேர்வு நடத்த
உள்ள நிலையில் தனியார்
கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு
தெரிவித்து உள்ளனர்.
தமிழக
உயர்கல்வித்துறை மற்றும்
அரசு கலை கல்லூரிகளில் 2,381 காலிப்பணியிடங்கள் உள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன்...
மாணவர்களுக்கான ஆன்லைன்
திறனறிப் போட்டி
அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான திறனறிவு தேர்வுகள் குறித்த
அறிக்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட
இயக்குனரகம் சார்பில் அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
அனைத்து
அரசு பள்ளிகளில் பயிலும்
9 முதல் 12ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு...