முதலிடம் பெற்ற
மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்
சென்னை
அண்ணா பல்கலை கீழ்
உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்க
உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை கீழ்
4 வளாக கல்லூரிகள், 16...
தமிழகத்தின் புதிய
மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் நியமனம்–அவுட்சோர்சிங் முறைக்கு
எதிர்ப்பு
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 11 அரசு
மருத்துவ கல்லூரிகளில் காலியாக
உள்ள ஆய்வக நுட்பனர்
பணியிடங்களை நிரப்ப அவுட்சோர்சிங் முறைக்கு தமிழ்நாடு பட்டதாரி
ஆய்வக வல்லுநர் சங்கம்
எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர்,...
இலவச சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
வியாபார ரீதியிலான
தோட்டக்கலைகறவை மாடுகள்
வளர்ப்புகோழி வளர்ப்புஆடு வளர்ப்பு
கிராமப்புற வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தை சார்ந்த இளைஞர்களாக இருக்க
வேண்டும்.இலவசமாக முழுநேர
பயிற்சிவங்கிக்கடன் பெற
முழு ஆலோசனைகள் வழங்கப்படும்.
தகுதி: 8ம்
வகுப்பு
வயது: 21 முதல்
45 வரை
தேவையான
ஆவணங்கள்:
Ration Card,...
தமிழகத்தின் புதிய
தொழிற்கொள்கையை முதல்வர்
வெளியிட்டார்
தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தலைமை செயலாளர்
தலைமையில் குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர்
தெரிவித்திருந்தார்.
அந்த
குழு ஆய்வு செய்து
கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட புதிய தொழிற்கொள்கையை இன்று
சென்னையில் முதல்வர் எடப்பாடி
பழனிசாமி வெளியிட்டார்....
தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்–CBSE
CBSE
பொதுத்தேர்வு எழுதும்
தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி
விண்ணப்பங்கள் சமர்பிக்க
பிப்ரவரி 25 கடைசி தேதியாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
CORONA காரணமாக மாணவர்கள் ஆன்லைன்
மூலமாக பாடங்களை கற்று
வருகின்றனர். பொதுத்தேர்வு காரணமாக
10 மற்றும் 12 ஆம்...
மத்திய அரசின்
NISHTHA திட்டம்–56 லட்சம்
ஆசிரியர்களுக்கு திறன்
பயிற்சி
2020-2021 கல்வியாண்டில் தேசிய முயற்சி (NISHTHA) திட்டத்தின் மூலம் 56 லட்சம்
ஆசிரியர்களுக்கு திறன்
வளர்ப்பு பயிற்சி அளிக்க
வேண்டும் என்ற இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய
கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு
கல்வியாண்டில் அரசு
பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள்...
சிகை அலங்கார
படிப்புகள்
முன்பெல்லாம் ஊருக்கு ஒன்றிரண்டு இருந்த
சிகை அலங்காரக் கடைகள்
அனைத்தும் இப்போது நகரத்தின்
மத்தியில் கூட்டம் அலைமோதும்
இடங்களில் வண்ண வண்ண
விளக்கு அலங்காரத்துடன் நவீன
வடிவில் மாற்றம் அடைந்து
அதிகரித்து விட்டன.
அனுபவ
அடிப்படையில் ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக் கொண்ட
சிகை அலங்காரத் தொழில்
இன்று...
முதுநிலை பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை
அகில
இந்திய தொழில்கல்வி அமைப்பு
(NICTE) ஆண்டுதோறும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு மாதம்
ரூ.12,400 கல்வி ஊக்கத்தொகையாக அளித்துவருகிறது.
அகில
இந்திய தொழில்கல்வி அமைப்பால்
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், படிப்புகளில் பொறியியல்,
தொழில்நுட்பம், கட்டடக்கலை, மருந்தியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாண்டு
பயிலும்...
சமையலர் பணிக்கான
நேர்காணலை ரத்து செய்ய
கோரிக்கை
திருவண்ணாமலையில் SC., ST.,
துறை மூலம் நடத்தப்பட்ட 42 சமையலர் பணிக்கான நேர்காணலை
ரத்து செய்ய கோரிக்கை-இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை என
குற்றச்சாட்டு
தி.மலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்
துறை மூலம் இடஒதுக்கீடு முறையை...