தமிழகத்தில் கல்லூரி
மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை
சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 86 கல்வி
நிறுவனங்கள் உள்ளன. அதில்
2020-2021ஆம் ஆண்டுக்கான புதிதாக
சேர்க்கப்பட்ட BC,
MBC மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னியில் உள்ள...
போட்டித்தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி முகாம்
கரூர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையம்
சார்பில் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் கலந்து
கொள்ள மாணவர்களுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் இன்று
முதல் தொடங்கப்பட உள்ளதாக
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி
பெற்று அரசு பணிகளில்
சேர...
மினி கிளினிக் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடக்க
உள்ளது
தமிழக
அரசின் புதிய திட்டமான
மினி கிளினிக் திட்டத்திற்கு சிவகங்கை மாவட்டத்துக்கான செவிலியர்
மற்றும் சுகாதார பணியாளர்
காலியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராமப் புறங்களில் மக்களின் அடிப்படை மருத்துவ
தேவைகளை பூர்த்தி...
சித்திரை தமிழ்
புத்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்
வளர்ச்சித் துறை சார்பில்,
தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்க ஓவ்வொரு ஆண்டும் 71 விருதுகள்
வழங்கப்படுகின்றன. சித்திரை
முதல் நாள் தமிழ்
புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில்
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும்...
TET தேர்வு
எழுத முடியாதவர்களுக்கு மீண்டும்
வாய்ப்பு
குறித்து ஆலோசனை
கரோனா
பாதிப்பு காலத்தில், ஆசிரியர்
தகுதித் தேர்வை எழுத
முடியாமல் போனவர்களுக்கு மீண்டும்
வாய்ப்பளிப்பது குறித்து
ஆலோசித்து வருகிறோம் என
பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர்
செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
10-ம்
வகுப்பு மற்றும் பிளஸ்
2 பொதுத்தேர்வு குறித்த
அறிவிப்பு முதல்வர் ஒப்புதல்
பெற்று விரைவில்...
கார் வாடகைக்கு
வழங்கும் முகவர்களை பட்டியலிடுவதற்கான e-Tender
இந்திய
ரிசர்வ் வங்கி, சென்னை
அலுவலக பணிகள் நிமித்தமாக தேவை அடிப்படையில் அனுபவம்
வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற கார் பணியமர்த்தும் முகவர்
/ நிறுவனங்களிலிருந்து இ-டெண்டர்கள் / விண்ணப்பங்களை வாடகைக்கு
கார்களை வழங்குவதற்காக வரவேற்கிறது.
Last...
மத்திய
அரசு பணிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை
மத்திய
அரசு பணிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை ஏ.எல்.எஸ்.,
சேட்டிலைட் ஏஜுகேஷன் நிறுவனம்
அழைப்பு
Notification: Click
Here
கட்டுமான தொழிலாளர்
வாரிய பணிகளுக்கு 24ம்
தேதி நேர்காணல்
தமிழ்நாடு
கட்டுமானத் தொழிலாளர்கள் நல
வாரியத்தில் 37 பதிவுரு எழுத்தர்
பணியிடங்களுக்கு ஆன்லைன்
மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கும் மற்றும் வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கும் 24ம்
தேதி முதல் 27ம்
தேதி வரை...
அரசு ஊழியர்களின் ஊதியம், PF, Gratuity முதலானவற்றில் மாற்றங்கள் ஏற்படும்
மத்திய
அரசு புதிய ஊதிய
கொள்கையை ஏப்ரல் 1 ஆம்
தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு
ஊழியர்களுக்கான ஊதியம்,
PF, Gratuity முதலானவற்றில் மாற்றங்களை ஏற்பட வாய்ப்புள்ளதாக...