HomeBlogதமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி வெளியீடு 2021

தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி வெளியீடு 2021

தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி வெளியீடு 2021

 TNDTE தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மூலம் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் தற்போது நடத்தப்படவுள்ளது. இதில் சுருக்கெழுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் அனைத்து அதிவேகத் தேர்வுகளும் தரமணி வணிகக் கல்வி நிறுவனம், சென்னை 600 113 என்ற முகவரியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் TYPEWRITING தேர்வுகள் வரும் 18.09.2021 & 19.09.2021 ஆகிய தேதிகளிலும், ACCOUNTANCY தேர்வுகள் 24.09.2021 அன்றும் நடைபெறவுள்ளது. அதேபோல், SHORTHAND தேர்வுகள் வரும் 25.09.2021 & 26.09.2021 ஆகிய தேதிகளிலும், SHORTHAND – HIGH SPEED தேர்வுகள் வரும் 27.09.2021 & 28.09.2021 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!