தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண்...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி, நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நடைபெறவுள்ளது.
https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...
தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections 👉 ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)
Click here to Download PDF
Check Related Post:
History Topics Wise...
Women's
Equality Day - August
26
மாநிலங்களவைக்கு நிதி
அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, பெண்களுக்கு கடன் பெறுவதில்
தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக
இந்திய கடற்படைக்கு சேவை
செய்த ஐ.என்.எஸ்
விராட் என்ற விமானம்
தாங்கி குஜராத்தின் ஆலாங்கில் அகற்றப்பட உள்ளது....
நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் - August 25
ஆர்யபட்டா ரிசர்ச்
இன்ஸ்டிடியூட் ஆப்
அப்சர்வேஷன் சயின்ஸ் (ARIES) விஞ்ஞானிகள் பால்வெளி கேலக்ஸியை விட
10-100 மடங்கு அதிக விகிதத்தில் புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் குள்ள விண்மீன் திரள்களைக்...
இந்திய அரசு
2020 ஆம் ஆண்டு தேசிய
விளையாட்டு விருதுகளை அறிவித்தது.
2020 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு
- ரோஹித் சர்மா பாரா-தடகள
மரியன்னபன் தங்கவேலு மல்யுத்த
வீரர் வினேஷ் போகாட்
இந்திய பெண்கள் ஹாக்கி
அணி கேப்டன் ராணி
ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குழாய்...
அடிமை வர்த்தகத்தின் நினைவிற்கான சர்வதேச நாள்
மற்றும் அதன் ஒழிப்பு
தினம் - ஆகஸ்ட் 23
இந்திய தேசிய
நெடுஞ்சாலை ஆணையம் “ஹரித் பாத்” என்ற
மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது.
2020 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு
நாடு முழுவதும்...
Geography Previous Year Question Paper - Part 1 Click here
Geography Previous Year Question Paper - Part 2 Click here
தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான...