கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்




நிர்வாகம் : கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப ஆலோசகர்

மொத்த பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : Diploma in Information Technology, B.E Computer Science Engineering, Diploma in Computer Networking, B.Tech பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது:விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.70,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.edcilindia.co.in என்ற இணையதளம் மூலம் 23.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.08.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post