தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம்




நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி
மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional
மொத்த காலிப் பணியிடம் : 01
தகுதி : B.Sc Biochemistry,B.Sc Agriculture,B.Sc Plant Science
உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: தங்களின் சுயவிவரத்தை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nrcb.res.in/job-opportunities.php




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post