தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்
நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

தகுதி : B.E Civil Engineering, M.Sc Chemistry, B.E Computer Science Engineering, B.Tech Chemical Engineering, M.Tech Environmental Engineering, M.Tech Chemical Engineering, M.E Chemical Engineering, M.E Environmental Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : தங்களின் சுயவிவரத்தை sieneeriecsireme.res.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறிய https://www.neeri.res.in/
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post