அண்ணா பல்கலைக் கழகத்தில் கணினி தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள்
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : கணினி தொழில்நுட்பவியலாளர்

மொத்த பணியிடங்கள் : 02

தகுதி : B.E, B.Tech, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2020

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post