ஸ்டேட் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட். ல் 65 பணியிடங்கள்
பணி: மூத்த பொறியாளர், திட்ட இணை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஆபரேட்டர்.

காலியிடங்கள்: மொத்தம் 65.

தகுதி- எம்.டெக் அல்லது பி.பிடெக் மெட்ராலஜி, வளிமண்டல அறிவியல், இயற்பியல், இயற்பியல் ஓசியோனகிராபி, பொருளறிவியல் உள்ளிட்டவற்றில் முதுகலை பட்டம் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஐடிஐ-ல் மூன்றாண்டுகள் முழுநேர டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  .

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: 17 ஆயிரம், முதல் 27 ஆயிரத்து 500 வரை

கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர் 300 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஸ்டேட் பேங்க் மூலமாக கட்டணம் செலுத்தவேண்டும். ஆகஸ்ட் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்க முடியும், கடைசி தேதி ஆகஸ்ட் 22 இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க முகவரி: www.keltron.orgCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post