இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்விஸ் துறையில் காலியிடங்கள்



இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்விஸ் துறையில் காலியிடங்கள்


நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை
துறை : Mail Motor Service Hyderabad
காலிப் பணியிடம் : 05
பணிகள் : கார் ஓட்டுநர்
தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது:விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.19,900 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 19.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Manager, Mail Motor Service, Koti, Hyderabad- 500095.
தேர்வு முறை : வர்த்தக சோதனை மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post