தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம்தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம்


நிறுவனம் : தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
தகுதி : M.Sc Food Processing, M.Tech Food Process Engineering, M.Tech Food Technology, M.Sc Food Science and Technology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
பணியிடம் : தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், கர்நாடகா, பெங்களூர்
ஊதியம் : மாதம் ரூ.28,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை Menon.Ravindra@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post