இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்


இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்


மேலாண்மை : மத்திய அரசு

பணி : நிர்வாக இயக்குநர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 02

தகுதி : எம்பிஏ, பி., பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது: 52 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.edcilindia.co.in என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.04.2020

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post