2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 4
உலக
பொருளாதார மன்றம் வெளியிட்ட
முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின்
பட்டியலில் இந்தியாவின் தரநிலை
என்ன? 4
2019 ஆண்டில்
ஹென்லி & பார்ட்னர்ஸ் Passport பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை
பெற்றது?...
2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part 4
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து சிறப்புப் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற ஒரே கல்லூரி
எது? புனித ஜோசப் கல்லூரி (திருச்சி)
தமிழ்நாடு
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின்...
2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 4
2020.ம்
ஆண்டில் பாரிஸில் நடைபெற
உள்ள புத்தக கண்காட்சியில் கௌரவ விருந்தினராக பங்கேற்க
உள்ள நாடு எது?
இந்தியா
பிங்லேடனின் மகன் ஹம்ஸாவை கருப்பு
பட்டியலில் சேர்த்த அமைப்பு
எது? ஐ.நா...
2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 4
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்விற்கு
"SPHEREx" என்ற திட்டத்தை தொடங்கிய
ஆய்வு நிறுவனம் எது?
நாசா (அமெரிக்கா)
இந்தியாவின் முதல் "Full - dome -...
2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள் – Part 4
ஆசியான்
- இந்தியா இளைஞர் மாநாட்டின் 2வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? கவுகாத்தி (அசாம்)
தமிழக
அரசின் 30வது சாலை
பாதுகாப்பு வார விழாவின்
கருப்பொருள் என்ன? சாலை...
2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள் – Part 4
தமிழக
அரசின் பெண் குழந்தை
முன்னேற்றத்திற்கான மாநில
விருதை பெற்றவர் யார்?
ரக்சனா
2018.ம்
ஆண்டிற்கான தமிழ் தாய்
விருது பெற்ற அமைப்பு
எது? புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
வெப்
ரத்னா தங்க விருது
பெற்ற தமிழக மாவட்டம்
எது?...
2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part 4
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வு
ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்? ராஜீவ் நயன் சௌபே
இந்திய
கடற்படையின் துணைத் தளபதியாக
நியமிக்கப்பட்டவர் யார்?
G.அசோக் குமார்
சிவில்
விமான போக்குவரத்து அமைச்சகத்தின்...
2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் – Part 4
எந்த
இடத்தின் கண்டாங்கி சேலைக்கு
புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? காரைக்குடி
மக்களவை
செயலகத்தில் பொதுப்பணத்தை சேமிக்க
எடுத்துள்ள புதிய முயற்சி
எது? காகிதமில்லா செயல்பாடு
பட்டுத்
தொழிலின் வளர்ச்சிக்காக எந்த
திட்டத்தின் கீழ்...
2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள் – Part 4
இந்தியா
மற்றும் மொசாம்பிக் ஹைட்ரோகிராஃபி துறையில் உள்ள இரண்டு
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன? வெள்ளை கப்பல் தகவல்களை பகிர்வது மற்றும் ஒத்துழைப்பு
எந்த
மருத்துவமனையின் கிளையை
தமிழகத்தில் துவங்குவதற்கான...
2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 4
இந்திய
கடற்படையின் முதல் பெண்
விமானி என்ற பெருமையை
பெற்றவர் யார்? ஷிவாங்கி
ஆபரேஷன்
சகாயதா நடவடிக்கை மேற்கொண்ட
படைப்பிரிவு எது? இந்திய கடலோரக்காவல்படை
INS வராஹ
என்பது என்ன? கடலோர...