புராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிCSIR.ன் கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவத்திலுள்ள கடல்பாசி ஆராய்ச்சிமையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை

பணியின் பெயர்: Project assistant level - II
காலியிடங்கள்: 3
சம்பளம்: 25,000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: botany / bio technology / marine biotechnology போன்ற பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது biotechnology பாடப்பிரிவில் B.Tech பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Project assistant level - I
காலியிடங்கள்: 2
சம்பளம்: 15,000
வயது: 28வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: botany / bio technology  போன்ற பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 17.12.19
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
CSIR – CSMCRI Marine Algal Research Station,
Mandapam Camp – 623 519.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய பயோ டேட்டாவுடன் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தேவையான சான்றுகளின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள் (2 செட்) மற்றும் அசல்களுடன் நேர்முகத்தேர்வில்  கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு: www.csmcri.org/job

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post