மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிகள்திருவாரூர் மாவட்டத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

மொத்த காலியிடங்கள்: 29
காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்:
          Applied psychology / computer science / economics / education / English / epidemiology & public health / history / library and information sciences / materials science / media & mass communication / music / social work / horticulture & floriculture / law / statistics and applied mathematics / tourism & hospitality management.

கல்வித்தகுதி: மத்திய பல்கலைக்கழக விதிமுறைப்படி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்:
ரூ. 750 (UR,OBC & EWS) ரூ. 500 (SC/ST/PWD) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.cutn.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.12.19

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post