ஏர் இந்தியா நிறுவனத்தில் 57 பணியிடங்கள்
பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-
பணி : Store Agents
காலிப் பணியிடங்கள் : 57
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி : ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.10.2019 தேதியின்படி பொதுப் பிரிவினர் 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.21,000


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.airindia.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post