November 26, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers



தேசிய சட்ட தினம் - நவம்பர் 26

நவம்பர் 26 ஆம் தேதி டாக்டர் வெர்கீஸ் குரியனின் பிறந்த நாளில் தேசிய பால் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அரசியல் அமைப்பு தினம் - நவம்பர் 26

உலக சுற்றுச்சூழல் தினம் - நவம்பர் 26

நவம்பர் நான்காவது ஞாயிற்றுக் கிழமை என்.சி.சி. தினம்

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் யார்? உத்தவ் தாக்கரே

நுஜென் மொபிலிட்டி உச்சி மாநாடு 2019 குருகிராம் நடைபெற்றது

உடல் பருமனுக்கு எதிரான உலக தினம் - நவம்பர் 26

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா (நவ. 26) இன்று நடைபெறுகிறது

சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post