TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Saturday, April 20, 2024
More
    HomeBlogOctober 26, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    October 26, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    DAILY 5 Tamil Mixer Education
    FINAL WHATASPP 39 Tamil Mixer Education
    1. தமிழகத்தின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும்
      வகையில், ஆண்டுதோறும் நவம்பர், 1.ம் தேதி என்ன நாளாக கொண்டாட, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது?
      ‘தமிழ்நாடு நாள்’
    2. சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங்,
      ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது?
      பாரத ரத்னா
    3. ”இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் உள்ளது,” என, ‘இ.சி.ஜி.சி.,’
      எனும், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீதா முரளிதர்
      கூறினார்.
    4. என்ன பெயரில் தீபாவளி ஆனது நேபாளத்தில்
      கொண்டாடப்படுகிறது? திஹார் அல்லது ஸ்வாந்தி
    5. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல்
      ‘டுவென்டி-20’ போட்டி எப்போது நடக்கிறது? இன்று
    6. தியோதர் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட்
      போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எப்போது நடக்கிறது? வருகிற 31-ந் தேதி முதல் நவம்பர் 4-ந் தேதி வரை
    7. எப்போது ஒரு நாள் சுற்றுப்பயணமாக  சவுதி அரேபியா செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோதி?
      வரும் அக்டோபர்
      29 ஆம் தேதி
      (சவுதியில் நடைபெறவுள்ள வருடாந்திர முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான்
      இந்த பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது)
    8. பாஜக கட்சியை சேர்ந்த ஜம்மு-காஷ்மீர்
      ஆளுநர் சத்ய பால் மாலிக் இடமாற்றம் செய்யப்பட்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    9. ஜம்மு காஷ்மீரின்  லெப்டினன்ட் கவர்னராக கிரிஷ் சந்திரா முர்முவும் லடாக்கின் லெப்டினன்ட்
      கவர்னராக ராதா கிருஷ்ணா
      மாத்தூர் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    10. பெங்களூரு, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட்
      போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற அணி – கர்நாடகா
    11. யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர்
      தென் ஆப்பிரிக்காவில் எப்போது தொடங்கவுள்ளது? அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி
    12. தாய்லாந்து மன்னரின் “அதிகாரபூர்வ மனைவி”
      என்ற அந்தஸ்து பெற்ற சினீநட் வோங்வஜிரபக்டியின் பட்டங்கள் மற்றும் தரநிலைகளை தாய்லாந்து
      மன்னர் ரத்து செய்தார்.
    13. ஜப்பான் நாட்டின் தொழில்துறை அமைச்சராக
      சமீபத்தில் பதவியேற்றவர் – ஈஷூ சுகவாரா
    14. இருதினங்களுக்கு முன்பு போர்ப்ஸ் பத்திரிக்கை
      வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்,
      நேற்று அமேசான் நிறுவனத்தின் பங்குகள் உயர தொடங்கியதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    CLICK HERE TO DOWNLOAD PDF

    giphy 22 Tamil Mixer Education

    FINAL WHATASPP 39 Tamil Mixer Education

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X