October 19, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




  • ஒலிம்பிக் போட்டிகள் 2020 எங்கு நடைபெறவுள்ளது? டோக்கியோ - ஜப்பான்
  • தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்? இரஞ்சன் கோகெய்
  • விண்வெளியில் இறங்கி பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்ட அமெரிக்க பெண்கள் யார்? கிறிஸ்ட்டினா கோச் (ம) ஜெசிகா மீர்
  • கடல்சார் ஒப்பந்தங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட 4 ஒப்பந்தங்களில் இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது? பிலிப்பைன்ஸ்
  • இன்டர்போல் (சர்வதேச காவல்துறை).ன் வருடாந்திர கூட்டம் 2022.ல் எங்கு நடைபெறவுள்ளது? இந்தியா
  • தேசிய பாதுகாப்புப்படை தலைமை இயக்குனர் - அனுப்குமார்
  •  காசநோய் பாதுகாப்பில் இந்தியா 8-வது இடம்
  • வாகனங்கள் சுங்க சாவடியில் காத்து இருக்காமல் Fast Tag டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படுகிறது
  • 7-வது உலக இராணுவ வீரர்கள் விளையாட்டு போட்டி நடைபெறும் இடம் எது? வூஹான், சீனா
  • தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி - ஜே.பி.எஸ்.சாவ்லா
  • இந்தியாவில் முதல் மதிப்பு வாய்ந்த நிறுவனம் - TCS
  • இந்தியாவில் 2வது மதிப்பு வாய்ந்த நிறுவனம் - Reliance
  • வியாபாரத்தை எளிதாக்கும் முயற்சியில், உணவு தரத்தை கண்காணிக்கும் அமைப்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? உணவு பாதுகாப்பு மித்ரா
  • நாமக்கல் கவிஞர் V. ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள் - அக்டோபர் 19, 1888
  • ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட மேலவைக்கு எந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது? 1957
  • தமிழக அரசின் சிறந்த வங்கிக்கான விருது பெற்ற வங்கி - இந்தியன் வங்கி
  • இந்தியாவில் HIV சிகிச்சை மையம் எங்குள்ளது? மும்பை



0/Post a Comment/Comments

Previous Post Next Post