HomeBlogImportant Current Affairs & G.K. - October Part 1

Important Current Affairs & G.K. – October Part 1

Important Current Affairs & G.K. - October Part 1




  1. இந்தியாவின்
    முதல் பெண் ராணுவ ராஜதந்திரி (Military Diplomat) யார்?
    அஞ்சலி சிங்
  2. வங்கதேசத்தின்
    முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவர் (Major General) யார்?
    சூசேன் கிட்டி
  3. எந்த
    சர்வதேச அமைப்பின் முயற்சியால் 1955.ம் ஆண்டு ICICI உருவாக்கப்பட்டது?
    உலக வங்கி
  4. எந்த
    நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் உயிரிமின்னணு (Bio-Electronic) மருந்துகளை
    உருவாக்கினர்?
    அமெரிக்கா
  5. சோனேபட்டில்
    (Sonepat) உள்ள ராய் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராக எந்த இந்திய கிரிக்கெட்
    வீரர் நியமிக்கப்பட்டு உள்ளார்?
    கபில்தேவ்
  6. முதல்
    நேர வங்கியானது எந்த ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது?
    1973, ஜப்பான்
  7. யுத்தத்தால்
    பாதிக்கப்பட்ட ஏமனில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையை வழி நடத்த நியமிக்கப்பட்டுள்ள
    இந்திய ராணுவ அதிகாரி யார்?
    அபிஜித்
    குஹா
  8. “அமித்
    பங்கல்” மற்றும் “மனிஷ் கவுசிக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்?
    குத்துச்சண்டை
  9. ENDS
    என்பதன் விரிவாக்கம் என்ன?
    Electronics
    Nicotine Delivery Systems
  10. “DEET”
    என்னும் செயலி எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
    தெலுங்கானா
  11. அண்மையில்
    ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்த ஏவுகணையின் பெயர்
    என்ன?
    ஆஸ்திரா
  12. “Bepi
    Colombo” என்ற ஆள் இல்லா விண்கலம் எந்த கோளை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது?
    புதன்
  13. இந்திய
    கலாச்சார உறவுகள் மன்றம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
    1950
  14. Bharat
    Bill Payment System (BBPS) எதன்கீழ் செய்யப்படுகிறது?
    National Payments Corporation of
    India
  15. அண்மையில்
    ஆந்திராவின் முதன் (Lokayukta) லோகாயுக்தாக பதவியேற்றவர் யார்?
    P. லெட்சுமணன் ரெட்டி
  16. சாலை
    விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்டரீதியில்
    பாதுகாப்பு வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
    கர்நாடகா
  17. இந்தியாவில்
    முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை (Flood Forecasting and
    Early Warning System) அறிமுகப்படுத்திய நகரம் எது?
    கொல்கத்தா
  18. உலக
    சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மது கட்டுப்பாடு முயற்சியின் பெயர் என்ன?
    SAFER
  19. “Fortune
    Turners: The Quartet That Spun India To Glory” – என்னும் புத்தகத்தின் ஆசிரியர்
    யார்?
    ஆதித்யா பூசன்
  20. “Building
    a Legacy” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
    V. பட்டாபி ராம்
  21. “தூய்மையான
    பாரதம் தூய்மையான பள்ளி” என்ற திட்டம் எதன்கீழ் செயல்படுகிறது?
    மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  22. எந்த
    மாநிலத்தில் 17.ம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஊந்த்கடல்” பாலம் அமைந்துள்ளது?
    ஜம்மு & காஷ்மீர்
  23. GEAR
    என்பதன் விரிவாக்கம் என்ன?
    Government
    e-payment Adoption Ranking
  24. “JIMEX”
    என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர்ப்பயிற்சி முறையாகும்?
    ஜப்பான் – இந்தியா
  25. “பகவான்
    மகாவீர் விக்லாங் சஹாயத்த சமிதி” (BMVSS) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
    1975
  26. அண்மையில்
    வியட்நாம் 2019 ஓபன் சூப்பர் 100 பேட்மின்டன் (பூப்பந்து) போட்டியில் சாம்பியன்  பட்டம் பெற்ற இந்திய வீரர் யார்?
    சவுரப் வர்மா
  27. “மெட்
    வாட்ச்” (MedWatch) என்ற அலைபேசி சுகாதார செயலி இந்தியாவின் எந்தப்படையுடன் தொடர்புடையது?
    இந்திய விமானப்படை
  28. 2022.ம்
    ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடக்கவுள்ள ஆப்பிரிக்க நாடு எது?
    செனகல்
  29. ஐ.நா.
    மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
    ஜெனீவா
  30. வேதியியல்
    துறையில் “நொதியங்களின் (Enzymes) நெறி வழிப்படுத்தப்பட்ட பரிமாணம்” என்ற
    ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
    பிரான்சிஸ் H. அர்னால்ட்
  31. “Maharana
    Pratap: The Invincible Warrior” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
    ரிமா ஹீஜா
  32. எந்த
    நகரத்தில் இந்தியாவின் முதலாவது இணையவழி விவசாய மற்றும் உணவு வணிக கற்ற தளம் தொடங்கப்பட்டது?
    வாரங்கல்
  33. உலக
    கிராமப்புற பெண்கள் தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
    அக்டோபர் 15
  34. அண்மையில்
    மியான்மரில் நடைபெற்ற 2019 IBFS உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்திய வீரர்
    யார்?
    பங்கஜ் அத்வானி
  35. “Microsoft”
    நிறுவனத்தை எந்த ஆண்டில் பால் ஆலன், பில்கேட்ஸ் உடன் இணைந்து நிறுவினார்?
    1975
  36. “Half
    of the Night is Gone” என்ற நூலின் ஆசிரியர் யார்?
    அமிதாபா பக்சி
  37. 12.வது
    ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் (ASEM) இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர்
    யார்?
    வெங்கையா நாயுடு
  38. Ask
    Disha (Digital Interaction to Seek Help Anytime) என்னும்  திட்டத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் மற்றும் ஒரே
    அரசு நிறுவனம் எது?
    IRCTC
  39. “Indiansports:
    Conversations அண்ட் Reflections” என்ற நூலை எழுதிய கிரிக்கெட் புள்ளியியலாளர்
    யார்?
    விஜயன் பாலா
  40. ஆங்கிலக்
    கால்வாயை 4 முறை 54 மணிநேரங்கள் இடைவிடாமல் நீந்திய முதலாவது நபர் யார்?
    சாரா தாமஸ்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!