Current
Affairs (August Part 1)
சர்வதேச ஆன்மீக
மாநாடு எங்கு நடைபெற
இருக்கிறது? மலேசியா
அண்மையில் ஜுனியர்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்
வென்றவர் யார்? சரப்ஜோத் சிங்
முதல் உலக
ஊடக சுதந்திர கருத்தரங்கம் - 2019 எங்கு நடைபெற்றது?...
தமிழ்
வைணவத்து
மாணிக்கவாசகர் - எனச்
சிறப்பிக்கப்படுபவர் யார்?
நம்மாழ்வார்
தமிழில்
சிறுகதை இலக்கிய வகையை
அறிமுகப்படுத்தியவர் யார்?
வ.வே.சு அய்யர்
ஐந்தாம்
உலகத்தமிழ் மாநாடு எங்கு
நடைபெற்றது? மதுரை
சங்க
காலத்தில் வேளிர்கள் எனப்பட்டவர்கள் யார்? குறுநில மன்னர்கள்
திருவருட்பாவில் உள்ள திருமறைகளின் எண்ணிக்கை
எவ்வளவு? ஏழு
யாமார்க்கும்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வந்தது எப்படி? 370, 35A ஆகிய சாசன சட்டங்கள் காஷ்மீரை எப்படி காக்கின்றன?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு காஷ்மீரை ஆண்ட, மகாராஜா ஹரிசிங், மக்களின் நலன் கருதி...
10/ITI/+2 தகுதிக்கு Assam Rifles.ல் வேலை
துணை
ராணுவப் படைகளில் ஒன்றான
Assam Rifles.ல் காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த
விபரம் வருமாறு:
கருணை
அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படுவதால் Assam Rifles. முன்னாள்
வீரர்களின் வாரிசுகள் மட்டும்
விண்ணப்பிக்கவும்.
பணியின் ...
அறிவியல் உலகம் – Part 4
v
ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக பூமி ஓட்டில் அதிகம்
காணப்படும் அலோகம் சிலிக்கான்
v
பெண் அனாபிலஸ் இன
கொசுக்கள் கடிப்பதால் மனிதனுக்கு மலேரியா பரவுகிறது.
v
போஸன் நுண்துளை கண்டு
பிடித்தவர் எஸ்.என்.போஸ்
ஆவார்
v
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய...
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்!!
v
திருக்குறள் - திருவள்ளுவர்
v
நாலடியார் - சமண முனிவர்கள்
v
நான்மணிக்கடிகை - விளம்பி
நாகனார்
v
இன்னா நாற்பது - கபிலர்
v
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
v
திரிகடுகம் - நல்லாதனார்
v
ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார்
v
பழமொழி நானூறு - முன்றுறையரையனார்
v
சிறுபஞ்சமூலம்...
தேசிய_ஆராய்ச்சி_நிறுவனங்கள்
1. தேசிய மருத்துவ
அறிவியல் கழகம் - டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம் - ஜெய்ப்பூர்
3. சித்த மருத்துவ
நிறுனம் - சென்னை
4. யுனானி மருத்துவ
நிறுவனம் - பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம் - கொல்கத்தா
6. இயற்கை உணவு
நிறுவனம்...