தமிழ் செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் வேலை

தமிழ் செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் வேலை
சென்னையிலுள்ள தமிழ் செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Professor Cum Deputy Director
காலியிடங்கள்; 3(UR)
சம்பளவிகிதம்: 37,400 - 67,000
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Reader cum Research Officer
காலியிடங்கள்: 6 (UR - 5, OBC - 1)
சம்பளவிகிதம்: 15,600 - 39,100
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Lecturer cum Junior Research Officer
காலியிடங்கள்: 4 (UR - 3, OBC - 1)
சம்பளவிகிதம்: 15,600 - 39,100
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.cict.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Central Institute of Classical Tamil (CICT),
IRT Campus,
100 feet Road,
Taramani,
Chennai - 600 113.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 14.8.19.


கல்வித்தகுதி, தேர்ந்தெருக்கப்படும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post