பூம்புகார் துறைமுக கழகத்தில் மேனேஜர் பணிகள்

பூம்புகார் துறைமுக கழகத்தில் மேனேஜர் பணிகள்

சென்னையிலுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Manager(Accounts) Cum Assistant Secretary
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 59,300 - 1,87,700
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ICWA / ACA / ACs பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோ - டேட்டாவை தயார் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும்  கவரின் மீது "Post Applied for...." என்று குறிப்பிட வேடனும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Chairman & Managing Director,
Poompuhar Shipping Corporation Limited,
692, Anna Salai, Nandanam,
Chennai 600 035.


விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்ற சேர வேண்டிய கடைசி நாள்: 26.6.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post