இந்திய புள்ளியியல் துறையில் டெக்னீஷியன் பணிகள்

இந்திய புள்ளியியல் துறையில் டெக்னீஷியன் பணிகள் (BE / B.Tech / Statistics / Mathematics)

கொல்கத்தாவிலுள்ள "Indian Statistical Institute"-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளத்தால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Technician (Database Designer & Administrator Cum Researcher)
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.40,000
வயது: 1.4.2019 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க  வேண்டும்.OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறையின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Computer Science / Information Technology பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் அல்லது Statistics / Mathematics பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வின் மூலம்  செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 27.5.2019.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Indian Statistical Institute, Kolkata.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானர்வள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை 4 அளவுத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளை ஸ்கேன் செய்து மின் அஞ்சல் மூலமாக மற்றும் நேர்முகத்தேர்விற்கு முன்பாக தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Head,
Human Genetics Unit,
Indian Statistical Institute,
203, B.T.Road,
Kolkata - 700 108.
Email: symec@isical.ac.in

மின் அஞ்சல் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 17.5.2019

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.isical.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post