கால்நடை ஆராய்ச்சி மையத்தில் வேலை

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் வேலை

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு தேவையான 34 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனஇது குறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Assitant

காலியிடங்கள்: 34 (UR-17, SC - 5, OBC-9)

வயதுவரம்பு: 20 முதல் 27 வயத்திற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுதுத்தேர்வுவிற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.200 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.ivri.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: மேற்கண்ட பணிக்கு தபால் மூலம் விண்ணப்பித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.5.2019


மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post