தமிழில் பெயர் தொடங்கும் புலவர்கள் பற்றிய தகவல்கள்


தமிழில் பெயர் தொடங்கும் புலவர்கள் பற்றிய தகவல்கள்


1. தமிழ் தென்றல் - திரு.வி..
2. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
3. தமிழ் வரலாற்று நாவிலின் தந்தை - கல்கி
4. தமிழ் தாத்தா - .வே.சாமிநாதன்
5. தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
6. தமிழ் நாடக தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
7. தமிழ் உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்
8. தமிழ் கவிஞருள் இளவரசர் - திருத்தக்க தேவர்
9. தமிழ் முனி - அகத்தியர்
10. தமிழ் மகள் - ஔவையார்
11. தமிழ் நந்தி - மூன்றாம் நந்திவர்மன்
12. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமாமலை
13. தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ் - பாரதிதாசன்
14. தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
15. தமிழ் நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
16. தமிழ் இலக்கிய விடிவெள்ளி - பாரதியார்
17. தமிழ் நாட்டின் டால்ஸ்டாய் - ஜீவா
18. தமிழ் மாணவன் - ஜி.யூ.போப்
19. தமிழில் புதுக்கவிதை தோற்றிவித்தவர் - .பிச்சமூர்த்தி
20. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர்தாயுமானவர்


0/Post a Comment/Comments

Previous Post Next Post