நடப்பு நிகழ்வுகள் மே 8,2019 - மே 14, 2019

நடப்பு நிகழ்வுகள்

மே 8,2019 - மே 14, 2019

  • சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வை முதன் முறையாக கண்டறிந்த நாசா ஆய்வுகலத்தின் பெயர் என்ன?

விடை: இன்சாட்
  • அண்மையில் அமேசான் நிறுவனம் எந்த நாட்டிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது?

விடை: சீனா
  • உலகின் மிக நீளமான (131 அடி உயரம்) உள்ளரங்க நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?

விடை: சாங்கி விமான நிலையம் (சிங்கப்பூர்)
  • Startup Blink அமைப்பு வெளியிட்டுள்ள உலக அளவிலான Startup சுற்றுச்சூழல் பட்டியல் 2019.ல் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனையாவது?

விடை: 17-வது
  • அண்மையில் இந்தியக் கடற்படையானது மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ள போர்க்கப்பல் எது?

விடை: .என்.எஸ்.இம்பால்
  • புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் உலோகம் எது?

விடை: கோபால்ட்
  • 'சம்விதான் காவ்யா' என்ற புத்தகத்தை எழுதியதற்காக 'பண்டிட் கோவிந்த் பலாப் பாண்ட்" விருது பெற்றவர் யார்?

விடை: சுனில் குமார் கெளதம்
  • 2019.ம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்துரிமைக்கான விருதானது (National Intellectual Property Award) எந்த பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

விடை: கேரள வேளாண் பல்கலைக்கழகம்
  • அண்மையில் "ஆல் இந்தியா ரேடியோ" நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட விருது என்ன?

விடை: ஸ்வாச்ஹட பஃஹ்வாடா (Swachhata Pakhwada)
  • அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார்?

விடை: ப்ராணிக் யோகேந்த்ரா
  • சமீபத்தில் தலைமை நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: எஸ். . போப்டே
  • இந்தியாவின் முதல் சுரங்க மீன் அருங்காட்சியகம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

விடை: VGP பூங்கா (சென்னை)
  • ஆசிய குத்துச்சண்டை போட்டியில் சமீபத்தில் தங்கம் வென்றவர்கள் யார்?

விடை: அமீத் பன்ஹால், பூஜா ராணி
  • இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் பகுதி எது?

விடை: ஜடுகுடு
  • எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?

விடை: காசின்
  • முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் என்ன தினமாக சிறப்பிக்கப்படுகிறது?

விடை: விவசாயிகள் தினம்
  • அண்மையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின் பெயர் என்ன?

விடை: இணைய பாதுகாப்பு காப்பீடு (Cyber Defence Insurance)
  • ஹெர்ரிங் குளம் என புகழப்படுவது எது?

விடை: அட்லாண்டிக் கடல்
  • சமீபத்தில் சீனாவின் ஹாங் காங் நகரில் நடைபெற்ற ஆசிய நகரில் நடைபெற்ற ஆசிய பவ்ரலிப்டிங் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

விடை: ஆர்த்தி அருண்
  • டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: மனீஷ் மகேஸ்வரி
  • பஞ்சாயத்து ராஜ் சட்டங்களுக்கு விலக்கு பெறும் மாநிலங்கள் எவை?

விடை: ஜம்மு - காஷ்மீர், மிசோரம், மேகாலயா
  • அண்மையில் மின்சாரசத்தியால் இயங்கும் கார்களை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் SBI வங்கி முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் எது?

விடை: பசுமை கார் கடன் (Green Car Loan)
  • வர்த்தக வழித்தட மாநாடு - 2019 சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

விடை: சீனா
  • சமீபத்தில் மதுரையின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?

விடை: எஸ். நாகராஜன்
  • சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா லிகா கோப்பையை வென்ற அணி எது?

விடை: பார்சிலோனா அணி
  • அண்மையில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

விடை: டொமினிக் தீம்
  • அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பெற்ற நாடு எது?

விடை: இந்தியா
  • நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இந்திய ஆய்வுக் கருவி எது?

விடை: எம்.3
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: கர்ணம் சேகர்
  • சமீபத்தில் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

விடை: பி.யு.சித்ரா
  • புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

விடை: அஷ்வகோஷர்
  • உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்னைக்குரிய தேர்தல்கள் எவர்?

விடை: ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்
  • அண்மையில் எல்லை பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

விடை: ஈரான்
  • அண்மையில் ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்த உலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையத்தின் பெயர் என்ன?

விடை: அகடெமிக் லோமோனி சோவ்
  • சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ச்சிக்காக எந்த ஆராய்ச்சி கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

விடை: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR)
  • மகா வீரர் "ஞானம்" பெற்ற பின்பு எப்படி அழைக்கப்பட்டார்?

விடை: ஜினா
  • "நியூ இந்தியா" பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது?

விடை: அன்னிபெசன்ட் அம்மையார்
  • முதல் இந்திய பேரரசை நிறுவியவர் யார்?

விடை: சந்திரகுப்த மவுரியர்
  • ரோமர்களின் முக்கிய வணிகத்தலைமையாக விளங்கிய பகுதி எது?

விடை: அலெக்சாண்டிரியா
  • சிந்து சமவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண் மடங்குகளை பயன்படுத்தினார்கள்?

விடை: 16.ன் மடங்கு

0/Post a Comment/Comments

Previous Post Next Post