TAMIL MIXER
EDUCATION.ன்
SBI செய்திகள்
விண்ணப்பபடிவம்
மற்றும்
அடையாள
அட்டையும்
இல்லாமல்
2,000 ரூபாய்
நோட்டுகளை
மாற்றிக்கொள்ளலாம்
– SBI
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அதற்கு
பதிலாக
புதிய
2000 மற்றும்
500, 100 ஆகிய
ரூபாய்
நோட்டுகள்
புழக்கத்திற்கு
வந்தது.
இந்த நிலையில் புழக்கத்தில்
உள்ள
2000 ரூபாய்
நோட்டுகளை
திரும்ப
பெறுவதாக
மத்திய
ரிசர்வ்
வங்கி
அறிவித்துள்ளது.
பொதுமக்கள் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதற்கு பதிலாக வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில்
மத்திய
பொதுத்துறை
வங்கியான
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு
முக்கிய
அறிவிப்பு
ஒன்றை
வெளியிட்டது.
அதாவது 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள்
அதற்குரிய
படிவத்தை
பூர்த்தி
செய்து
அதனுடன்
அடையாள
அட்டையை
இணைக்க
வேண்டும்
என்று
தெரிவித்தது.
இந்த அறிவிப்புக்கு
வாடிக்கையாளர்கள்
மத்தியில்
பல்வேறு
எதிர்ப்புகள்
கிளம்பிய
நிலையில்
எஸ்பிஐ
வங்கி
அறிவிப்பை
வாபஸ் பெற்றுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள்
இவ்வித
விண்ணப்பபடிவம்
மற்றும்
அடையாள
அட்டையும்
இல்லாமல்
2,000 ரூபாய்
நோட்டுகளை
மாற்றிக்கொள்ளலாம்
என
அறிவித்துள்ளது.