TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
ஒரே நேரத்தில் 2 டிகிரியா…??
இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்
மற்றும்
கல்லூரிகளில்
ஒரே
நேரத்தில்
இரண்டு
பட்ட
படிப்புகளை
தொலைதூரக்
கல்வி
மூலமாகவோ,
ஆன்லைன்
கல்வி
மூலமாகவோ
அல்லது
பகுதி
நேரமுறை
மூலமாகவோ
தொடர
முடியும்
என்று
பல்கலைக்கழகம்
மானிய
குழு
அறிவித்தது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் அந்த திட்டமானது Phd மாணவர்களுக்கு
மட்டும்
பொருந்தாது
என்று
யூசிஜி
அறிவித்துள்ளது.
Phd
படிப்பை
தேர்வு
செய்த
மாணவர்கள்
அவர்கள்
தேர்ந்தெடுத்த
துறையில்
தனித்துவமான
அறிவை
வெளிப்படுத்த
வேண்டும்
என்பதால்
இந்த
நடைமுறை
கொண்டுவரப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


