காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைl தேனி கலெக்டர் அலுவலகம், எஸ்.பி.,அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு.l கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி, அதனைசுற்றி உள்ள பகுதிகள்.
திருமங்கலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆக. 19ம் தேதி மாதாந்தி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருமங்கலம் நகர், ஜவகர்நகர், சியோன்நகர், என்ஜிஓ நகர், பிசிஎம் நகர், அசோக்நகர், முகமதுஷாபுரம், சோனைமீனாநகர், சந்தைபேட்டை, செங்குளம், பகவத்சிங்நகர், கற்பகநகர், கலைநகர், கரிசல்பட்டி, பாண்டியன்நகர், பொற்காலநகர், மறவன்குளம், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி மின்கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.19) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் எனத் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு மின்சார வாரியம் பள்ளிகொண்டா கோட்டத்துக்குட்பட்ட ஆம்பூா் நகரம், சோமலாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.19, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் நகர துணை மின் நிலையம் : சோமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். சோமலாபுரம் துணை மின் நிலையம் : அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.