HomeBlogதொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பான 15 நாட்கள் பயிற்சி

தொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பான 15 நாட்கள் பயிற்சி

15 days training related to entrepreneurship development

தொழில் முனைவோர்
மேம்பாடு தொடர்பான 15 நாட்கள்
பயிற்சி

தொழில்
முனைவோர் மேம்பாடு பயிற்சி,
வரும் 7 முதல் 23ம்
தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. 

சொந்தமாக
தொழில் துவங்குவதில் உள்ள
நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது
எப்படி, திட்ட அறிக்கை
தயாரித்தல், தொழில் முனைவோர்
மேம்பாட்டு மற்றும் திறன்
மேம்பாட்டு பயிற்சி ஆகியவை
இந்த பயிற்சியில் வழங்கப்படும்.நிதி உதவிகள் தொடர்பான
ஆலோசனையும் வழங்கப்படும்.

சுயமாக
தொழில் துவங்க விரும்பும், 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த
பயிற்சியில் சேரலாம்.தொழில்
துவங்க இருக்கும் தொழில்
முனைவோருக்கு, அரசு
மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும்
திட்டங்கள் குறித்தும் இந்த
பயிற்சியில் விளக்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும்
விபரங்களை 94445 56099, 94445 57654 ஆகிய
மொபைல் போன் எண்களிலும், 044 – 2225 2081, 2225 2082 ஆகிய தொலைபேசி
எண்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!