HomeBlogதமிழக போலீஸ் துறையில் 13406 பணியிடங்கள் - 2021 ஜூலை வரையிலான காலியிட விவரம்

தமிழக போலீஸ் துறையில் 13406 பணியிடங்கள் – 2021 ஜூலை வரையிலான காலியிட விவரம்

13406 posts in Tamil Nadu Police Department

தமிழக போலீஸ்
துறையில் 13406 பணியிடங்கள்

போலீஸ்
துறைக்கு மத்திய பணியாளர்
தேர்வாணையம் மூலம் .பி.எஸ்.,
அதிகாரிகளும், தமிழ்நாடு
அரசு தேர்வாணையம் மூலம்
டி.பி.எஸ்.,
(
தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்)
அதிகாரிகளும் தேர்வு
செய்யப்படுகின்றனர்.

தமிழக
போலீஸ் சீருடை பணியாளர்
தேர்வாணையம் மூலம் SI.,
முதல் Constable வரை
தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் உடல் தகுதி,
எழுத்துத்தேர்வில் பெறும்
மதிப்பெண் அடிப்படையில் ஸ்டேஷன்,
ஆயுதப்படை, பட்டாலியன் படைக்கு
நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது
தமிழகத்தில் 14 DGP-க்கள்
உள்ளனர். DGP-க்கள்
17
பேர் உள்ளனர். உயர்அதிகாரிகள் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குஉடன் நிரப்பப்படுகின்றன. அதேசமயம்
SI., முதல் Constable வரையிலான பணியிடங்கள் ஆண்டுதோறும் பற்றாக்குறையாகவே உள்ளன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

2021 ஜூலை
கணக்கெடுப்பின்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக
உள்ளன. இதனால் பணியில்
உள்ள போலீசாருக்கு கூடுதல்
பணிச்சுமையும், மனஅழுத்தமும் ஏற்படுகிறது.வாரவிடுமுறை எடுக்க
போலீசாருக்கு DGP.,
சைலேந்திரபாபு அனுமதித்துள்ள நிலையில், ஆள் பற்றாக்குறையால் விடுமுறை எடுக்க அனுமதிப்பதே இல்லை என்பதே உண்மை.
போலீசார் நலன்கருதி உடனடியாக
காலி பணியிடங்களை நிரப்ப
அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

2021 ஜூலை வரையிலான காலியிட விவரம்: Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!