Monday, August 11, 2025
HomeBlogநாளை (13.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் - Power Cut

நாளை (13.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut

சமத்தூர்:
ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி
கஞ்சனூர்:
கொசபாளையம், கல்யாணம்பூண்டி, அன்னியூர், கஞ்சனூர், வேம்பி, பூதமேடு, கோழிப்பண்ணை, புதிய மற்றும் பழைய கருவாச்சி, குண்டலப்புலியூர், தும்பூர், சங்கீதமங்கலம்
கரூர்:
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி
தூத்துக்குடி:
அய்யனார்புரம், தாளமுத்துனார், ஸ்டேட்பேங்க் காலனி, முத்தம்மாள்காலனி, மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம், வது திருமணம், கேடிசி நகர், குமரன் நகர், சுந்தரவேல்புரம், கந்தசாமிபுரம், அம்பேத்கர் நகர், சவுரியார்புரம், தேவஸ்தானம்
ஆற்காடு:
உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர் மற்றும் ஆற்காடு
கர்ணம்புட்:
மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, சேர்காடு, கத்தரிக்குப்பம், வேப்பளை
சென்னை:
சிறுசேரி மெயின் ரோடு, சிறுசேரி கிராமம், காரணை கூட்ட சாலை, வேல்ஸ் காலேஜ் ரோடு, சபரி அபார்ட்மெண்ட்ஸ், எக்ஸ்எஸ் ரியல் அபார்ட்மெண்ட்ஸ்சர்ச் மெயின் ரோடு, ஜிஎம்ஆர் எச்டி சர்வீஸ், ராமப்பா நகர் மெயின் ரோடு, ராமப்பா நகர் 1 &2 தெரு, மாருதி எமரால்டு, தேசமரியா பிளாட், நூரி பிளாட், OMR இன் ஒரு பகுதி, 3 HT சேவை – ஜேபிஆர் பொறியியல் கல்லூரி, ஜெப்பியார் தொழில்நுட்பம், சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி, செம்மஞ்சேரி கலைஞர் கருணாநிதி சாலை, பாண்டிச்சேரி பேட்டை
பண்ருட்டி:
கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர்
தொழுதூர்:
தொழுதூர், படக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், இடைச்செருவாய்
செந்தூர்:
மைலம், செந்தூர், வி.பரங்கிணி, வீடூர், பெரியதச்சூர், மரூர், நாகந்தூர், திருவக்கரை
பெருந்துறை:
சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்
நகர்ப்புறம்:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்
பாலப்பம்பட்டி:
உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி
புதுக்கோட்டை:
ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி ஆகிய பகுதிகளில் ஜூலை 13ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

ராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 13) காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகா், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, அழகாபுரி, ஜாகீா் ஹுசைன் நகா், ராஜபாளையம், மாதா நகா், செயின்ட் மேரிஸ் காலனி, ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டு, கீழஅலங்காரத்தட்டு, சவேரியாா்புரம், அய்யா்விளை, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, பனையூா், மேலமருதூா், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயா்புரம், லூா்தம்மாள்புரம், அலங்காரத்தட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையா் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணாபுரம், ராமா்விளை. இத்தகவலை மின்வாரிய நகா்ப்புற செயற்பொறியாளா் போ. ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.


மதுரை: 

நாளை (ஜூலை 13) மின்தடை (காலை 10:00 — மதியம் 2:00 மணி )மதுரை கே.கே.நகர் மேற்கு தெரு, மானகிரி ஒரு பகுதி, அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன், 80 அடி ரோடு, சுப்பையா காலனி, வித்யா காலனி, பி.டி.காலனி, வக்புபோர்டு கல்லுாரி, டாக்டர் தங்கராஜ் சாலை பகுதிகள். (காலை 9:00 — மாலை 5:00 மணி )* உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்துார், கரடிக்கல், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணாம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு, மாணிக்கம்பட்டி. * அலங்காநல்லுார், தேசிய சர்க்கரை ஆலை, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக் கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார் நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழச்சின்னம்பட்டி. (காலை 9:00 – மதியம் 2:00 மணி) * ஆவாரம்பட்டி, சாலிசந்தை, தம்பிபட்டி, சொக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, கள்ளிக்குடி, ஓடப்பட்டி, மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், பேய்குளம்.

விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments