Home Blog 13,000 பணியிடங்கள் ஜூலை 1 முதல் நியமனம்

13,000 பணியிடங்கள் ஜூலை 1 முதல் நியமனம்

0

13,000 jobs will be filled from July 1

TAMIL MIXER EDUCATION-ன் வேலைவாய்ப்பு செய்திகள்

13,000 பணியிடங்கள் ஜூலை
1
முதல் நியமனம்

தமிழகம்
முழுவதும் உள்ள அரசு
பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம்
செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி
தமிழகத்தில் வருகின்ற ஜூலை
1
ம் தேதி முதல்
தற்காலிக ஆசிரியர்களை நியமனம்
செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும்
தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500
முதல் ரூ.13,000 வரை
சம்பளம் வழங்கப்படும் எனவும்
அரசு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version