TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு
செய்திகள்
பெண்களுக்கு செயற்கை ஆபரணங்கள் தயாரிக்கும் 13 நாட்கள் இலவச பயிற்சி
ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி
ஊரக
சுய
வேலை
வாய்ப்பு
பயிற்சி
மையம்
சார்பில்,
பெண்களுக்கு
செயற்கை
ஆபரணங்கள்
தயாரிக்கும்
இலவச
பயிற்சி
வகுப்பு
அக்.31
முதல்
நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில்
வசிக்கும்
19 முதல்
45 வயதானவர்கள்
பயிற்சியில்
கலந்து
கொள்ளலாம்.
மூலப்பொருட்கள்,
மதியம்
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
அக்.31
முதல்
தொடர்ந்து
13 நாட்கள்
பயிற்சி
நடக்கிறது.
முடிவில் அரசு சான்றிதழ், வங்கி கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.
அக்.30க்குள் (30.10.2022)
முன்பதிவு
செய்ய
வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு
88259 54443
என்ற
அலைபேசி
எண்ணில்
தொடர்
கொள்ளலாம்