TAMIL MIXER
EDUCATION.ன்
பொதுத்
தேர்வு
செய்திகள்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
12ம் வகுப்பு பொதுத்தேர்வு
ஹால்
டிக்கெட்
நாளை
வெளியிடப்பட
இருக்கிறது.
நாளை
பிற்பகல்
2 மணி
முதல்
தேர்வுத்
துறை
இணையதளத்தில்
இருந்து
மாணவர்களின்
ஹால்
டிக்கெட்டுகளை
அனைத்து
பள்ளிகளும்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என
அறிவிப்பு
நடப்பாண்டில்,
12ம்
வகுப்பு
பொது
தேர்வை
8 லட்சம்
பேர்
எழுதவுள்ளனர்.
அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால் ஹால் டிக்கெட் வெளி யிடப்பட உள்ளது. பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின் மாணவர்களுக்கு
தேர்வுக்கு
முன்
வழங்கப்படும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த கல்வியாண்டிற்கான
12ம்
வகுப்பு
பொதுத்
தேர்விற்கான
கால
அட்டவணையை
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர்
அன்பில்
மகேஷ்
வெளியிட்டார்.
அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


