HomeBlog122 தேர்வுகளின் உத்தேச விடை வெளியீடு - TNPSC

122 தேர்வுகளின் உத்தேச விடை வெளியீடு – TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

122 தேர்வுகளின் உத்தேச விடை வெளியீடு – TNPSC

TNPSC நடத்திய அரசு ஊழியர் களுக்கான, 122 துறை தேர்வுகளுக்கு,
உத்தேச
விடைக்குறிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு துறை ஊழியர்களுக்கான,
151
துறை
தேர்வுகள்,
தமிழக
அரசு
பணியாளர்
தேர்வாணையமான,
TNPSC.,
சார்பில்,
கடந்த,
டிச.,12
முதல்
21
ம்
தேதி
வரை
நடத்தப்பட்டன.

சரியான விடையை தேர்வு செய்யும் முறை, விரிவான விடை எழுதும் முறை உள்ளிட்ட புதிய பாடத்திட்டத்தின்படி,
39
மையங்களில்
தேர்வு
நடத்தப்பட்டது.

இந்நிலையில், 122 தேர்வுகளின் உத்தேச விடைகள், TNPSC.யின் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
துறை
தேர்வு
எழுதியவர்கள்,
உத்தேச
விடைகளை
சரிபார்த்து
கொள்ளலாம்https://www.tnpsc.gov.in/

ஆட்சேபனை உள்ளவர்கள், வரும், 15ம் தேதிக்குள், சரியான விடை குறித்த தகவல்களை, tnpsc.qdd@gmail.com என்றமெயில்முக வரியில் மனுக்களை அனுப்பலாம் கடிதம் வழியே மறுப்பு தகவல்களை அனுப்பினால், அவை ஏற்கப்படாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular