HomeBlog12 ம் வகுப்பு படித்து உயர்கல்வி படிப்பவர்கள் தமிழ்நாடு அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

12 ம் வகுப்பு படித்து உயர்கல்வி படிப்பவர்கள் தமிழ்நாடு அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

12 ம் வகுப்பு படித்து உயர்கல்வி படிப்பவர்கள் தமிழ்நாடு அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31-ம் தேதி வரை www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை (Guidelines) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் & ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும் .

பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் https://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

உதவி தொகை எவ்வளவு:

இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 ரூபாயும் அதேபோல் முதுகலை மாணவர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்:

உதவித்தொகை பெறுவதற்கு மே 2022-ல் (+2) மேனிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம்

எப்படி விண்ணப்பிப்பது: Download PDF

Notification: Download Here

Official Website: Click Here

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2022 

மேலும் விவரங்களுக்கு: https://www.tndce.tn.gov.in/en

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -