Join Whatsapp Group

Join Telegram Group

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

By Bharani

Updated on:

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விடுமுறை விடபட்ட மாவட்டங்கள்

  • வேலூர் ( பள்ளி, கல்லூரி )
  • சென்னை ( பள்ளி, கல்லூரி )
  • ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
  • செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )
  • காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
  • திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 
  • நாகை ( பள்ளி, கல்லூரி ) 
  • மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி ) 
  • தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரி ) 
  • திருச்சி( பள்ளி, கல்லூரி ) 
  • திருவாரூர் ( பள்ளி, கல்லூரி ) 
  • அரியலூர்  ( பள்ளி, கல்லூரி ) 
  • பெரம்பலூர்  ( பள்ளி, கல்லூரி ) 
  • விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி ) 
  • கடலூர் ( பள்ளி, கல்லூரி ) 
  • புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 
  • மதுரை (பள்ளி, கல்லூரி ) 
  • சிவகங்கை, நாமக்கல்,கரூர் (பள்ளிகள் மட்டும்)
  • தேனி(பள்ளி, கல்லூரி ) 
  • சேலம்  ( பள்ளி, கல்லூரி ) 
  • திருவண்ணாமலை  ( பள்ளி, கல்லூரி ) 
  • கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரி ) 
  • ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரி ) 
  • திண்டுக்கல்( பள்ளி, கல்லூரி ) 
  • திருப்பத்தூர் (பள்ளிகள் மட்டும்)
புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் , நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]