HomeNotesAll Exam Notes📘 11th & 12th Chemistry Handwritten Notes PDF 📚 | TN Board...

📘 11th & 12th Chemistry Handwritten Notes PDF 📚 | TN Board Students-க்கு Super Useful Material!

11th மற்றும் 12th Chemistry பாடங்களில் அதிகமான concepts மற்றும் formulas இருப்பதால், students-க்கு revision நேரத்தில் confusion ஆகும். அதனால், இங்கே 11th & 12th Chemistry Handwritten Notes PDF வடிவில் மிகவும் எளிய மொழியில், chapter-wise சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த handwritten notes-ல் முக்கியமான equations, formulas, diagrams, reactions, properties, applications எல்லாம் neat-ஆ எழுதப்பட்டுள்ளதால், study & revision அதிகம் easy ஆகும்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🧠 Conclusion / Study Tips

Chemistry-ல் strong ஆகணும்னா repeated revision தான் முக்கியம். இந்த handwritten notes-ஐ

  • தினமும் 15–20 mins படிங்க
  • Formulas மட்டும் தனியாக அட்டவணை போட்டு எழுதுங்க
  • Organic reactions-ஐ 3 times practice பண்ணுங்க

இந்த simple steps follow செய்தாலே marks-ம், confidence-ம் இரண்டுமே increase ஆகும்! 💪🔥

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!