இந்த PDF-ல் 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தின் இயல் 1 முதல் 3 வரை உள்ள முழு One Liner குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய கருத்துகள், கேள்வி-பதில் வடிவம் மற்றும் முக்கிய points அனைத்தும் சுருக்கமாக ஒரே வரியில் கொடுக்கப்பட்டுள்ளன.
SSLC (10th) மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக last minute revision செய்யும்போது, முழு பாடத்தையும் விரைவாக மறுபார்வை செய்ய இந்த One Liner notes உதவும்.
மேலும் TNPSC, TET, TRB போன்ற தேர்வுகளுக்கும் தமிழ் பகுதியில் basic concepts மற்றும் முக்கிய தகவல்களை நினைவில் கொள்ள இது உதவியாக இருக்கும்.
இந்த PDF மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில் அதிக தகவலை cover செய்து, exam-ல் confidentஆ answer செய்ய முடியும்.
👉 இப்போதே இந்த PDF-ஐ download செய்து உங்கள் தமிழ் preparation-ஐ super fast ஆ முடிக்குங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

