HomeBlogகல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர்
- Advertisment -

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர்

10.5% reservation for Vanni in education and employment - Chief Minister of Tamil Nadu

 

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடுதமிழக முதல்வர்

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்
உள்ள வன்னியர்களுக்கு 10.5% இட
ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக
தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து
அதனை நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும்,
குறிப்பாக வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து கோரிக்கை
வைக்கப்பட்டன. இந்நிலையில் சட்டப்பேரவை நடைபெற்று வரும்
நிலையில் தமிழக முதல்வர்
மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

தற்போது,
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% சதவீதம் உள்
ஒதுக்கீடு வழங்க கோரிய
மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த
பிரிவிற்கு எம்பிசிவி என்றும்
பிரித்து பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல் செய்த
மசோதாவில் கூறியதாவது:

மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்
வன்னியர்களுக்கு 10.5% தனி
ஒதுக்கீடு வழங்கப்படும்.

சீர்மரபினர்க்கு 7% இடஒதுக்கீடு வழங்கப்படும், மிகவும்
பிற்படுத்தப்பட்டோரில் இதர
பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும்
வன்னியர்களுக்கான ஒதுக்கீடு
தற்காலிகமானது 6 மாதம்
கழித்து சாதிகள் குறித்த
விவரம் சேகரித்த பின்
இவை மாற்றியமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -