HomeBlogதமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை

1000 stipend for unemployed people in Tamil Nadu

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு
ரூ.1000
உதவித்தொகை

அரசு வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
5
ஆண்டுகளுக்கு
மேல்
ஆகியும்
வேலை
கிடைக்காமல்
தவிக்கும்
படித்த
இளைஞர்களுக்கு
உதவித்தொகை
வழங்கும்
திட்டம்
கொண்டு
வரப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தில்
மாற்று
திறனாளிகளுக்கு
சலுகையாக
அவர்கள்
வேலை
வாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
1
ஆண்டு
முடிவடைந்திருந்தாலே
போதுமானது
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
ரூ.300,
மேலும்
தோல்வியடைந்தவர்களுக்கு
மாதம்
ரூ.
200
வழங்கப்படும்.
அதே
போல
12
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
ரூ.
400
மற்றும்
பட்டதாரி
மற்றும்
முதுநிலை
பட்டதாரிகளுக்கு
ரூ.600
வழங்கப்படும்
என்று
திருப்பூர்
மாவட்ட
ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் அதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு
இத்திட்டத்தில்
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்
மற்றும்
பெறாதவர்கள்
இருவருக்குமே
ரூ.600
மேலும்
12
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
ரூ.750
வழங்கப்படுகிறது.

அடுத்ததாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.1,000
வழங்கப்படுகிறது.

தற்போது இத்திட்டத்தின்
கீழ்
உதவித்தொகை
பெற
தகுதியுடையவர்கள்
ஆன்லைனில்
படிவத்தை
பதிவிறக்கம்
செய்து
அதனை
ஆட்சியர்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!